Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paava Naasar Patta Kaayam - பாவ நாசர் பட்ட காயம்

1. பாவ நாசர் பட்ட காயம்
நோக்கி தியானம் செய்வது
ஜீவன், சுகம், நற்சகாயம்,
ஆறுதலும் உள்ளது.

2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
அன்பின் வெள்ளம் ஆயிற்று;
தெய்வ நேசம் அதினாலே
மானிடர்க்குத் தோன்றிற்று.

3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
தஞ்சம் என்று பற்றினேன்;
அவர் திவ்விய நேச முகம்
அருள் வீசக் காண்கிறேன்.

4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
துக்கத்தால் கலங்குவேன்;
அவர் சாவால் துக்கம் மாறி
சாகா ஜீவன் அடைவேன்.

5. சிலுவையை நோக்கி நிற்க,
உமதருள் உணர்வேன்;
தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட
, சமாதானம் பெறுவேன்.

6. அவர் சிலுவை அடியில்
நிற்பதே மா பாக்கியம்;
சோர்ந்த திரு முகத்தினில்
காண்பேன் திவ்விய உருக்கம்.

7. உம்மை நான் கண்ணாரக் காண
விண்ணில் சேரும் அளவும்,
உம்மை ஓயா தியானம் செய்ய
என்னை ஏவியருளும்.

Paava Naasar Patta Kaayam – பாவ நாசர் பட்ட காயம் Lyrics in English

1. Paava naasar patta kaayam Nnokki thiyaanam seyvathu jeevan, sukam, narsakaayam, aaraுthalum ullathu. 2. Raththa vellam paaynthathaalae anpin vellam aayittaு; theyva naesam athinaalae maanidarkkuth thontittaு. 3. Aanni paayntha meetpar paatham thanjam entu pattinaen; avar thivviya naesa mukam arul veesak kaannkiraேn. 4. Paasaththaal en nenjam pongi thukkaththaal kalanguvaen; avar saavaal thukkam maari saakaa jeevan ataivaen. 5. Siluvaiyai Nnokki nirka, umatharul unarvaen; theerththa raththam nenjil pada , samaathaanam peraுvaen. 6. Avar siluvai atiyil nirpathae maa paakkiyam; sorntha thiru mukaththinil kaannpaen thivviya urukkam. 7. Ummai naan kannnnaarak kaana vinnnnil serum alavum, ummai oyaa thiyaanam seyya ennai aeviyarulum.

PowerPoint Presentation Slides for the song Paava Naasar Patta Kaayam – பாவ நாசர் பட்ட காயம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paava Naasar Patta Kaayam – பாவ நாசர் பட்ட காயம் PPT
Paava Naasar Patta Kaayam PPT

நோக்கி தியானம் ஜீவன் வெள்ளம் திவ்விய உம்மை பாவ நாசர் பட்ட காயம் செய்வது சுகம் நற்சகாயம் ஆறுதலும் ரத்த பாய்ந்ததாலே அன்பின் ஆயிற்று தெய்வ தமிழ்