Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paava Sagnsalaththai Neekka - இயேசு என் நண்பர்

இயேசு என் நண்பர்
      

1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே
பாவப் பாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.

      

2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டைச் சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச் சோர்பை தீய குணம் மாற்றுவார்.

          

3. பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள்நாதா உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

Paava Sagnsalaththai Neekka Lyrics in English

Yesu en nannpar        1. Paava sanjalaththai neekka piraana nannparthaan unntae paavap paaram theernthupoka meetpar paatham thanjamae saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal thunpam inpamaaka maaraுm ookkamaana jepaththaal.        2. Kashda nashdam unndaanaalum Yesuvanntaich seruvom mosa naasam naerittalum jepa thoopam kaattuvom neekkuvaarae nenjin Nnovai palaveenam thaanguvaar neekkuvaarae manach sorpai theeya kunam maattaுvaar.            3. Palaveenamaana pothum kirupaasanam unntae panthu janam saakum pothum pukalidam ithuvae oppillaatha piraana naesaa ummai nampi naesippom alavatta arulnaathaa ummai Nnokkik kenjuvom.

PowerPoint Presentation Slides for the song Paava Sagnsalaththai Neekka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paava Sagnsalaththai Neekka – இயேசு என் நண்பர் PPT
Paava Sagnsalaththai Neekka PPT

பிராண போதும் உம்மை இயேசு நண்பர் பாவ சஞ்சலத்தை நீக்க நண்பர்தான் உண்டேபாவப் பாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமேசால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து தமிழ்