Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paava Sanjalathai Neeka - பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்

கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெபதூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்பை தீயகுணம் மாற்றுவார்

பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்

Paava sanjalathai neeka Lyrics in English

Paava sanjalaththai neekka piraana nannpar thaan unntae paava paaram theernthu poka meetpar paatham thanjamae saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal thunpam inpamaaka maaraுm ookkamaana jepaththaalkashda nashdam unndaanaalum Yesuvanntai seruvom mosa naasam naerittalum jepathoopam kaattuvom neekkuvaarae nenjin Nnovai palaveenam thaanguvaar neekkuvaarae manachchorpai theeyakunam maattaுvaarpalaveenamaana pothum kirupaasanam unntae panthu janam saakum pothum pukalidam ithuvae oppillaatha piraana naesaa ummai nampi naesippom alavatta arul naathaa ummai Nnokkik kenjuvom

PowerPoint Presentation Slides for the song Paava sanjalathai neeka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paava Sanjalathai Neeka – பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே PPT
Paava Sanjalathai Neeka PPT

பாவ பிராண உண்டே நீக்குவாரே போதும் உம்மை சஞ்சலத்தை நீக்க நண்பர் பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் தமிழ்