Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavam Piravaesiyaay - பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே

1. பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே
தீட்டானதொன்றும், தீட்டானதொன்றும்
ஓர்காலும் சேராதே

2. இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன்
என் பாவம் நீக்கி, என் பாவம் நீக்கி
நீர் சுத்தமாக்குமேன்

3. உம் நேசப் பிள்ளையாய் நீர் சேர்த்துக்கொள்ளுவீர்
தீமை செய்யாமல், தீமை செய்யாமல்
என்னைக் காப்பாற்றுவீர்

4. பின் மோட்ச தேசத்தில் வெண் வஸ்திரம் தரிப்பேன்
குற்றமில்லாமல், குற்றமில்லாமல்
இன்பமாய் வாழுவேன்

Paavam Piravaesiyaay Lyrics in English

1. Paavam piravaesiyaay ponnakaram unntae theettanathontum, theettanathontum orkaalum seraathae 2. Itho nal meetparae ummanntaiyil vanthaen en paavam neekki, en paavam neekki neer suththamaakkumaen 3. Um naesap pillaiyaay neer serththukkolluveer theemai seyyaamal, theemai seyyaamal ennaik kaappaattaுveer 4. Pin motcha thaesaththil venn vasthiram tharippaen kuttamillaamal, kuttamillaamal inpamaay vaaluvaen

PowerPoint Presentation Slides for the song Paavam Piravaesiyaay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavam Piravaesiyaay – பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே PPT
Paavam Piravaesiyaay PPT

பாவம் தீட்டானதொன்றும் நீக்கி நீர் தீமை செய்யாமல் குற்றமில்லாமல் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே ஓர்காலும் சேராதே இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன் சுத்தமாக்குமேன் தமிழ்