Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavankal Poekkavae Saapankal Neekkavae - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா
மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே
சிலுவையை சுமந்தாரைய்யா
கண்ணீரை துடைத்தாரைய்யா
சந்தோஷம் தந்தாரைய்யா
கண்ணீரை துடைத்தாரைய்யா
சந்தோஷம் தந்தாரைய்யா

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்த்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னை தேடி வந்தாரைய்யா

எந்தன் இயேசுவே – 4

தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார்
கண்மலை மேல் நடத்திடுவார்

எந்தன் இயேசுவே – 4

Paavankal Poekkavae Saapankal Neekkavae Lyrics in English

Paavangal pokkavae saapangal neekkavae poolokam vanthaaraiyyaa manithanai meetkavae Paralokam serkkavae siluvaiyai sumanthaaraiyyaa kannnneerai thutaiththaaraiyyaa santhosham thanthaaraiyyaa kannnneerai thutaiththaaraiyyaa santhosham thanthaaraiyyaa enthan Yesuvae enthan Yesuvae enthan Yesuvae enthan Yesuvae thangaththai kaetkavillai vairaththai kaetkavillai ullaththai kaettaraiyyaa aasthiyai kaetkavillai anthasththai kaetkavillai ullaththai kaettaraiyyaa naan thaeti pokavillai ennai thaeti vanthaaraiyyaa enthan Yesuvae – 4 thaay unnai maranthaalum thanthai unnai maranthaalum avar unnai marakkamaattar nannpar unnai maranthaalum uttaாr unnai maranthaalum avar unnai marakkamaattar karam pitiththu nadaththiduvaar kannmalai mael nadaththiduvaar enthan Yesuvae – 4

PowerPoint Presentation Slides for the song Paavankal Poekkavae Saapankal Neekkavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavankal Poekkavae Saapankal Neekkavae – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே PPT
Paavankal Poekkavae Saapankal Neekkavae PPT

உன்னை எந்தன் இயேசுவேஎந்தன் இயேசுவே துடைத்தாரைய்யாசந்தோஷம் கேட்கவில்லை கேட்கவில்லைஉள்ளத்தை தேடி மறந்தாலும் மறந்தாலும்அவர் நடத்திடுவார் பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவேபூலோகம் வந்தாரைய்யாமனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவேசிலுவையை தமிழ்