1. பாவத்தின் பலன் நரகம், நரகம்
ஓ! பாவி நடுங்கிடாயோ?
காண்பதெல்லாம் அழியும் அழியும்
காணாததல்லோ நித்யம்
பல்லவி
இயேசு ராஜா வருவார்
இன்னும் கொஞ்சக் காலந்தான்
மோட்ச லோகம் சேர்ந்திடுவோம்
2. உலக இன்பம் நம்பாதே, நம்பாதே – அதன்
இச்சை யாவும் ஒழியும்
உன் ஜீவன் போகும் நாளிலே, நாளிலே
ஓர் காசும் கூட வராதே – இயேசு
3. உன் காலமெல்லாம் போகுதே, போகுதே
உலக மாய்கையிலே
ஓ! தேவ கோபம் வருமுன், வருமுன்
உன் மீட்பரண்டை வாராயோ – இயேசு
4. தேவன்பின் வெள்ளம் ஓடுதே ஓடுதே
கல்வாரி மலைதனிலே
உன் பாவம் யாவும் நீங்கிப்போம், நீங்கிப்போம்
அதில் ஸ்நானம் செய்வதாலே – இயேசு
5. மா பாவியான என்னையும், என்னையும்,
என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
ஓ! பாவி நீயும் ஓடிவா ஓடிவா
தேவாசீர்வாதம் பெறவா – இயேசு
Paavathin Balan Nagaram – பாவத்தின் பலன் நரகம் Lyrics in English
1. Paavaththin palan narakam, narakam o! Paavi nadungidaayo? Kaannpathellaam aliyum aliyum kaannaathathallo nithyam pallavi Yesu raajaa varuvaar innum konjak kaalanthaan motcha lokam sernthiduvom 2. Ulaka inpam nampaathae, nampaathae – athan ichchaை yaavum oliyum un jeevan pokum naalilae, naalilae or kaasum kooda varaathae – Yesu 3. Un kaalamellaam pokuthae, pokuthae ulaka maaykaiyilae o! Thaeva kopam varumun, varumun un meetparanntai vaaraayo – Yesu 4. Dhevanpin vellam oduthae oduthae kalvaari malaithanilae un paavam yaavum neengippom, neengippom athil snaanam seyvathaalae – Yesu 5. Maa paaviyaana ennaiyum, ennaiyum, en naesar aettaுk konndaarae o! Paavi neeyum otivaa otivaa thaevaaseervaatham peravaa – Yesu
PowerPoint Presentation Slides for the song Paavathin Balan Nagaram – பாவத்தின் பலன் நரகம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavathin Balan Nagaram – பாவத்தின் பலன் நரகம் PPT
Paavathin Balan Nagaram PPT

