Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavathinai Vittodayo - பாவத்தினை விட்டோடாயோ

பாவத்தினை விட்டோடாயோ?

பல்லவி

ஓகோ! பாவத்தினைவிட்டோடயோ?
உள்ளமே யேசு அன்பை நாடாயோ?

சரணங்கள்

1.மா கிருபையாக ஏகன் அன்பாக
வந்ததிலையோ பூவில் உனக்காக?- ஓகோ!

2.நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய்
நாதன் உன் பொருட்டிருந்தார் கேளாய்?- ஓகோ!

3.யூதர்கள் வைய வேதனை செய்ய
உன் பவம் செய்த தவர் உளம் நைய- ஓகோ!

4.சிலுவையில் இறுக்க உலகரும நொறுக்கச்
செய்த துன் பவம் மேசியா இறக்க.- ஓகோ!

5.அலகை உன் மீது வகைத் தீது
ஆவலுடன் செய்வதால் புவி மீது.- ஓகோ!

6.ஜயோ! என் மனமே வையகம் வனமே
ஆழியா உலகில் அன்புற் றனுதினமே.- ஓகோ!

Paavathinai Vittodayo- பாவத்தினை விட்டோடாயோ Lyrics in English

Paavaththinai vittaோdaayo?

Pallavi

Oko! Paavaththinaivittaோdayo?
Ullamae yaesu anpai naadaayo?

Saranangal

1.maa kirupaiyaaka aekan anpaaka
Vanthathilaiyo poovil unakkaaka?- oko!

2.naarpathu naalaayth theeppasik kaalaay
Naathan un poruttirunthaar kaelaay?- oko!

3.yootharkal vaiya vaethanai seyya
Un pavam seytha thavar ulam naiya- oko!

4.siluvaiyil iraுkka ulakaruma noraுkkach
Seytha thun pavam maesiyaa irakka.- oko!

5.alakai un meethu vakaith theethu
Aavaludan seyvathaal puvi meethu.- oko!

6.jayo! En manamae vaiyakam vanamae
Aaliyaa ulakil anpur ranuthinamae.- oko!

PowerPoint Presentation Slides for the song Paavathinai Vittodayo- பாவத்தினை விட்டோடாயோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavathinai Vittodayo – பாவத்தினை விட்டோடாயோ PPT
Paavathinai Vittodayo PPT

ஓகோ பவம் செய்த பாவத்தினை விட்டோடாயோ பல்லவி பாவத்தினைவிட்டோடயோ உள்ளமே யேசு அன்பை நாடாயோ சரணங்கள் மா கிருபையாக ஏகன் அன்பாக வந்ததிலையோ பூவில் உனக்காக தமிழ்