Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavi En Meethu Yen Indha Anbu - பாவி என் மீது ஏன் இந்த அன்பு

பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே – 2

தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே – 2

மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா – 2
உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா
உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா

உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா – 2
உம்மோடு நான் வாழ முடியுமா
உம்மோடு நான் வாழ் கூடுமா

பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா – 2
நீர் என்னை பயன்படுத்த முடியுமா – 2

Paavi En Meethu Yen Indha Anbu – பாவி என் மீது ஏன் இந்த அன்பு Lyrics in English

Paavi en meethu aen intha anpu
Ontum puriyalayae
Siththam en meethu vaitththitta pinpum
Vaala theriyalayae
Innum vaala theriyalayae – 2

Thaevanae jeevanae
Thaevanae en jeevanae
Yesuvae vali saththiyamae
Thaevanae en jeevanae
Yesuvae vali saththiyamae – 2

Mannnnaana manithan naan
Ennaal aethum aakumaa – 2
Um pillaiyaay naan vaala koodumaa
Um pillaiyaay naan vaala mutiyumaa

Unnatha Dhevan neer
Ennai thaedalaakumaa – 2
Ummodu naan vaala mutiyumaa
Ummodu naan vaal koodumaa

Poyyaana vaalvithu
Nirantharamaakumaa – 2
Neer ennai payanpaduththa mutiyumaa – 2

PowerPoint Presentation Slides for the song Paavi En Meethu Yen Indha Anbu – பாவி என் மீது ஏன் இந்த அன்பு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavi En Meethu Yen Indha Anbu – பாவி என் மீது ஏன் இந்த அன்பு PPT
Paavi En Meethu Yen Indha Anbu PPT

Paavi En Meethu Yen Indha Anbu – பாவி என் மீது ஏன் இந்த அன்பு Song Meaning

Why this love for me sinner
I don't understand anything
Even after the will has turned against me
I don't know how to live
I don't know how to live anymore – 2

God is life
God is my life
Jesus is the way and the truth
God is my life
Jesus is the way and the truth – 2

I am an earthy man
Can I do anything – 2
May I live as your child
Can I live as your child?

You are the Supreme God
Will you search for me – 2
can i live with you
Can I live with you?

A false life
Whether permanent – 2
Can you use me – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாழ தேவனே ஜீவனே முடியுமா தெரியலயே இயேசுவே வழி சத்தியமே உம் பிள்ளையாய் கூடுமா நீர் என்னை உம்மோடு பாவி அன்பு ஒன்றும் புரியலயே சித்தம் தமிழ்