Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavi Un Meetpar Karisanai - -பாவி உன் மீட்பர் கரிசனையாய்

பாவி உன் மீட்பர் கரிசனையாய் – Paavi Un Meetpar Karisanaiyaai

1. பாவி உன் மீட்பர் கரிசனையாய்
அழைக்கிறார்! அழைக்கிறார்!
அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்?
இயேசுவின் இரட்சிப்பைப் பார்

பல்லவி

அழைக்கிறார்! அழைக்கிறார்!
விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்!

2. இளைத்தும் தவித்தும் போனவனை
அழைக்கிறார்! அழைக்கிறார்!
நம்பிக்கையோ டவர் பாதம் தனை
சேருவாய் தள்ளமாட்டார் – அழை

3. தாமதமின்றி இந்நேரத்தினில்
வந்திடுவாய்! வந்திடுவாய்
பாவம் அறவே உம் நெஞ்சத்தினில்
வாழ்வையும் பெற்றிடுவாய் – அழை

4. விரும்பி வருந்தி அழைக்கிறார்!
ஓடியே வா! ஓடியே வா!
வந்திடுவோரைச் சந்தோஷிப்பிப்பார்!
உடனே உடனே வா! – அழை

Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய் Lyrics in English

Paavi un meetpar karisanaiyaay – Paavi Un Meetpar Karisanaiyaai 1. Paavi un meetpar karisanaiyaay alaikkiraar! Alaikkiraar! Alainthu thirinthu aen keduvaay? Yesuvin iratchippaip paar pallavi alaikkiraar! Alaikkiraar! Virumpi varunthi unthanai alaikkiraar! 2. Ilaiththum thaviththum ponavanai alaikkiraar! Alaikkiraar! Nampikkaiyo davar paatham thanai seruvaay thallamaattar – alai 3. Thaamathaminti innaeraththinil vanthiduvaay! Vanthiduvaay paavam aravae um nenjaththinil vaalvaiyum pettiduvaay – alai 4. Virumpi varunthi alaikkiraar! Otiyae vaa! Otiyae vaa! Vanthiduvoraich santhoshippippaar! Udanae udanae vaa! – alai

PowerPoint Presentation Slides for the song Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavi Un Meetpar Karisanai – -பாவி உன் மீட்பர் கரிசனையாய் PPT
Paavi Un Meetpar Karisanai PPT

அழைக்கிறார் அழை வா பாவி மீட்பர் கரிசனையாய் விரும்பி வருந்தி வந்திடுவாய் ஓடியே உடனே Paavi Un Meetpar Karisanaiyaai அலைந்து திரிந்து கெடுவாய் இயேசுவின் தமிழ்