Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavi Yesuthanai Thaane Thedi - பாவி யேசுனைத் தானே தேடி

பல்லவி

பாவி யேசுனைத் தானே தேடித் துயர் மேவினார்
இதைத் தியானியே

சரணங்கள்

1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன்
பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன்
மானிடனாக அவதரித்த தெய்வீகன்
வல்ல பேயை ஜெயித்த மாமனுவேலன். – பாவி

2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய
தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய
தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக்குட்டி
துன்பக் கடலில் அமிழ்ந்தாற்றுதல் செய்ய. – பாவி

3. இந்தப் பாத்திரம் என்னை விட்டகலாதோ?
இல்லையானால் உமது இஷ்டமதென்றே
சிந்தை துயரடையச் செப்பினார், அன்றோ
சுவாமி உனக்காய் பிணைப்பட்டதால், அந்தோ! – பாவி

4. கெத்சமனேயில் ஏசு பட்டதை நினையே
கேவலமான உன்தன் பாவத்தை மறவே
ஆத்தும நேசர் பதம் ஆவலாய் பணியே
அன்பின் கரத்தாலுனை அணைப்பார் நிச்சயமே. – பாவி

பாவி யேசுனைத் தானே தேடி -Paavi Yesuthanai Thaane Thedi Lyrics in English

Pallavi paavi yaesunaith thaanae thaetith thuyar maevinaar ithaith thiyaaniyae saranangal 1. Parama seeyon malaikkarasar narpaalan Parisuththa thoothar panni seyyum porpaathan maanidanaaka avathariththa theyveekan valla paeyai jeyiththa maamanuvaelan. – paavi 2. Theeya paavikal paava niththirai seyya thaeva kopaakkini avar meethil peyya thosham sumanthu yaesu thaevaattukkutti thunpak kadalil amilnthaattaுthal seyya. – paavi 3. Inthap paaththiram ennai vittakalaatho? Illaiyaanaal umathu ishdamathente sinthai thuyarataiyach seppinaar, anto suvaami unakkaay pinnaippattathaal, antho! – paavi 4. Kethsamanaeyil aesu pattathai ninaiyae kaevalamaana unthan paavaththai maravae aaththuma naesar patham aavalaay panniyae anpin karaththaalunai annaippaar nichchayamae. – paavi

PowerPoint Presentation Slides for the song பாவி யேசுனைத் தானே தேடி -Paavi Yesuthanai Thaane Thedi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavi Yesuthanai Thaane Thedi – பாவி யேசுனைத் தானே தேடி PPT
Paavi Yesuthanai Thaane Thedi PPT

பாவி செய்ய பல்லவி யேசுனைத் தானே தேடித் துயர் மேவினார் இதைத் தியானியே சரணங்கள் பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன் பரிசுத்த தூதர் பணி செய்யும் தமிழ்