பல்லவி
பாவிகளை மீட்க வந்த
பரன் இவர்தாமே
சரணங்கள்
1. தேவ அன்பைக் கொஞ்சமென்றும்
தாவித் தேடாமல்
சிற்றின்ப வலைகளிலே
சிக்குண்டலையும் – பாவிகளை
2. நேச பிதா அன்பின் சத்தம்
நீசர் கேட்காமல்
நான் தானென்ற ஆணவத்தால்
துன்பத்துள்ளான – பாவிகளை
3. கல்வி, பணம், லோக மேன்மை,
செல்வமென்றெண்ணி;
மேசியாவின் தாசர்களை
வைது திரியும் – பாவிகளை
Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த Lyrics in English
Pallavi paavikalai meetka vantha paran ivarthaamae saranangal 1. Thaeva anpaik konjamentum thaavith thaedaamal sittinpa valaikalilae sikkunndalaiyum – paavikalai 2. Naesa pithaa anpin saththam neesar kaetkaamal naan thaanenta aanavaththaal thunpaththullaana – paavikalai 3. Kalvi, panam, loka maenmai, selvamentennnni; maesiyaavin thaasarkalai vaithu thiriyum – paavikalai
PowerPoint Presentation Slides for the song Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த PPT
Paavikalai Meetka Vantha PPT

