படகை திருப்புவது சுக்கான் என்றால்
மக்கள் பண்பைத் திருத்துவது பரமன் அன்றே
கடனைத் திருத்துவது உழைப்பே என்றால்
மக்கள் கருத்தைத் திருத்துவது கர்த்தரன்றோ
படகை திருப்புவது சுக்கான்- Padakai Thirupuvathu Sukkaan PowerPoint
Padakai Thirupuvathu Sukkaan - படகை திருப்புவது சுக்கான்- Lyrics
Padakai Thirupuvathu Sukkaan PPT
Download படகை திருப்புவது சுக்கான்- Padakai Thirupuvathu Sukkaan Tamil PPT