Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meetpar Pirandare - மீட்பர் பிறந்தாரே

மீட்பர் பிறந்தாரே
பரலோகம் துறந்தாரே
என் வாழ்வை மாற்றிட
பாவ சிலுவை சுமந்தாரே
வாழ்க்கை படகிலே
புயல் காற்றின் நடுவிலே
இயேசு வந்ததால்

புது வாழ்வும் மலர்ந்ததே
பேரொளியாய் உதித்த்தாரே
காரிருளை மறைத்தாரே
இருள் சூழ்ந்த என் வாழ்வில்
புது வெளிச்சம் தத்தாரே

Paeroli Christmas – Meetpar Pirandare Lyrics in English

meetpar piranthaarae
paralokam thuranthaarae
en vaalvai maattida
paava siluvai sumanthaarae
vaalkkai padakilae
puyal kaattin naduvilae
Yesu vanthathaal

puthu vaalvum malarnthathae
paeroliyaay uthithththaarae
kaarirulai maraiththaarae
irul soolntha en vaalvil
puthu velichcham thaththaarae

PowerPoint Presentation Slides for the song Paeroli Christmas – Meetpar Pirandare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetpar Pirandare – மீட்பர் பிறந்தாரே PPT
Meetpar Pirandare PPT

புது மீட்பர் பிறந்தாரே பரலோகம் துறந்தாரே வாழ்வை மாற்றிட பாவ சிலுவை சுமந்தாரே வாழ்க்கை படகிலே புயல் காற்றின் நடுவிலே இயேசு வந்ததால் வாழ்வும் மலர்ந்ததே தமிழ்