பல்லவி
பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே,
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.
சரணங்கள்
1. பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தோரே,
பரனருளால் ஜெயமடைந்தீரே,
துஜம்[1] பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே,
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. – பஜி
2. நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவேமே.
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே,
தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. – பஜி
3. திருக்குருசில் மரித்தோரது நேசம்,
தினம் மறவாதே, வைவிசுவாசம்.
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். – பஜி
Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே Lyrics in English
Pallavi
Pajiththidum suviseda thiruchSabaiyaarae,
Paranai ninaiththuth thinam makilveerae.
Saranangal
1. Pajiththidum suviseshaSabaikkul vanthorae,
Paranarulaal jeyamataintheerae,
Thujam[1] pitiththae jeyamenap pukalveerae,
Thothrasangaீrththanam thuthyam seyveerae. – paji
2. Nithya suvisedamae naervaliyaamae,
Nimalanarul valipovaemae.
Sathya maraipitikkil valithavaromae,
Thathva kunnaakaran thanaiththuthippomae. – paji
3. Thirukkurusil mariththorathu naesam,
Thinam maravaathae, vaivisuvaasam.
Irakka punnnniyangalaal elil nakarvaasam,
Iniperalaamena vennnuthal mosam. – paji
PowerPoint Presentation Slides for the song Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே PPT
Pajithidum Suvisheda Thirusabaiyaarae PPT

