🏠  Lyrics  Chords  Bible 

Palaththa vallamai undu iyesu namathil PPT - பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்

பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் – 4
உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்
மரணத்தின் – பாதாளத்தின்
வல்லமை எனக்காய் முறியடித்தீர்
சிலுவையில் அந்த பாடுகள்
உம் அன்பை சொல்கிறதே


Palaththa Vallamai Undu Iyesu Namathil PowerPoint



Palaththa vallamai undu iyesu namathil - பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் Lyrics

Palaththa vallamai undu iyesu namathil PPT

Download Palaththa Vallamai Undu Iyesu Namathil Tamil PPT