தமிழ்

Palipeetaththilennaip Paranae Pataikkiraenae - நீரே என் ஆலயம்

நீரே என் ஆலயம்

1. பலிபீடத்திலென்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர்
 
கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை

2.  நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துயுமக்காய் நிறுத்தி

3. ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன்
ஆலயமாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும்

4. சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய தேவா அருள் செய்குவீர்

 

Palipeetaththilennaip Paranae Pataikkiraenae Lyrics in English

neerae en aalayam

1. palipeedaththilennaip paranae pataikkiraenae intha vaelai
atiyaenai thiruchchiththam pola aanndu nadaththiduveer
 
kalvaariyin anpinaiyae kanndu virainthoti vanthaen
kaluvum um thiru iraththaththaalae karai neenga iruthayaththai

2.  neeranti ennaalae paaril aethum naan seythida iyalaen
serppeerae valuvaathu ennai kaaththuyumakkaay niruththi

3. aaviyodaathmaa sareeram anparae umakkentum thanthaen
aalayamaakkiyae ippo aaseervathiththarulum

4. suyamennil saampalaay maara suththaaviyae anal moottum
jeyam pettu maamisam maaya thaevaa arul seykuveer

 

PowerPoint Presentation Slides for the song Palipeetaththilennaip Paranae Pataikkiraenae

by clicking the fullscreen button in the Top left