🏠  Lyrics  Chords  Bible 

Pani Kaalam Or Nalliravil PPT - பனி காலம் ஓர் நள்ளிரவில்

பனி காலம் ஓர் நள்ளிரவில்
பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்
மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா


பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani Kaalam Or Nalliravil PowerPoint



Pani Kaalam Or Nalliravil - பனி காலம் ஓர் நள்ளிரவில் Lyrics

Pani Kaalam Or Nalliravil PPT

Download பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani Kaalam Or Nalliravil Tamil PPT