Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pani Mazhai Pozhinthathu - பனி மழை பொழிந்தது-

பனி மழை பொழிந்தது அன்று
கடும் குளிர் வீசியது அங்கு
விண்ணை விட்டு மண்ணை நாடும்
மன்னவர் வந்துதித்தார்

விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும்

மாட மாளிகை பல உண்டு
மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லை
சத்திரமும் சாதித்தது
உமக்கிடம் இல்லை என்று

மூவுலக தேவா உமக்குத்தான்
கந்தை துணியும் முன்னணையும்
பரிசாக கிடைத்ததோ
என்னையும் நீர் ரட்சிக்கவே

வாரும் தேவா என்னுள்ளில்
எந்தன் இதயத்தை தருகிறேன்
எந்தனின் இதயத்தில்
உமக்கிடம் தந்திடுவேன்

பனி மழை பொழிந்தது- Pani Mazhai Pozhinthathu Lyrics in English

pani malai polinthathu antu
kadum kulir veesiyathu angu
vinnnnai vittu mannnnai naadum
mannavar vanthuthiththaar

vinnnnil makilchchi mannnil samaathaanam
manushar mael piriyam unndaakattum

maada maalikai pala unndu
mainthan Yesuvukko ontum illai
saththiramum saathiththathu
umakkidam illai entu

moovulaka thaevaa umakkuththaan
kanthai thunniyum munnannaiyum
parisaaka kitaiththatho
ennaiyum neer ratchikkavae

vaarum thaevaa ennullil
enthan ithayaththai tharukiraen
enthanin ithayaththil
umakkidam thanthiduvaen

PowerPoint Presentation Slides for the song பனி மழை பொழிந்தது- Pani Mazhai Pozhinthathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pani Mazhai Pozhinthathu – பனி மழை பொழிந்தது- PPT
Pani Mazhai Pozhinthathu PPT

இல்லை உமக்கிடம் தேவா பனி மழை பொழிந்தது கடும் குளிர் வீசியது விண்ணை மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம் மனுஷர் தமிழ்