பனி மழை பொழிந்தது அன்று
கடும் குளிர் வீசியது அங்கு
விண்ணை விட்டு மண்ணை நாடும்
மன்னவர் வந்துதித்தார்
விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும்
மாட மாளிகை பல உண்டு
மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லை
சத்திரமும் சாதித்தது
உமக்கிடம் இல்லை என்று
மூவுலக தேவா உமக்குத்தான்
கந்தை துணியும் முன்னணையும்
பரிசாக கிடைத்ததோ
என்னையும் நீர் ரட்சிக்கவே
வாரும் தேவா என்னுள்ளில்
எந்தன் இதயத்தை தருகிறேன்
எந்தனின் இதயத்தில்
உமக்கிடம் தந்திடுவேன்
பனி மழை பொழிந்தது- Pani Mazhai Pozhinthathu Lyrics in English
Pani malai polinthathu antu kadum kulir veesiyathu angu vinnnnai vittu mannnnai naadum mannavar vanthuthiththaar vinnnnil makilchchi mannnil samaathaanam manushar mael piriyam unndaakattum maada maalikai pala unndu mainthan Yesuvukko ontum illai saththiramum saathiththathu umakkidam illai entu moovulaka thaevaa umakkuththaan kanthai thunniyum munnannaiyum parisaaka kitaiththatho ennaiyum neer ratchikkavae vaarum thaevaa ennullil enthan ithayaththai tharukiraேn enthanin ithayaththil umakkidam thanthiduvaen
PowerPoint Presentation Slides for the song பனி மழை பொழிந்தது- Pani Mazhai Pozhinthathu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pani Mazhai Pozhinthathu – பனி மழை பொழிந்தது- PPT
Pani Mazhai Pozhinthathu PPT

