Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pani Pola Peyyum Parisuthare - பனி போல பெய்யும் பரிசுத்தரே

பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே….
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே…-பனி

1. மென்மையானவரே
மேகஸ்தம்பமே!
ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி
ஆனந்த தைலமே – பனி

2. யுத்தங்கள் செய்யவரே
யோர்தானை பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த
உள்ளங்கை மேகமே – பனி

3. வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே – பனி

4. ஆவியானவரே
ஆற்றல் தருபவரே
தேற்றரவே துணையாளரே
விண்ணகத் துபமே – பனி

5. அக்கினியானவரே
அன்பின் ஜவாலையே
ஆசீர்வதியும் அரவணையும்
ஆன்மீகத் தீபமே – பனி

Pani Pola Peyyum Parisuthare Lyrics in English

Pani pola peyyum Parisuththarae
Malaiyaaka poliyum aaviyae….
Aaviyae aaviyae
Malaiyaaka poliyum aaviyae…-pani

1. Menmaiyaanavarae
Maekasthampamae!
Oottaுththannnneer, jeevanathi
Aanantha thailamae – pani

2. Yuththangal seyyavarae
Yorthaanai pilanthavarae
Perumalaiyaay piravaesiththa
Ullangai maekamae – pani

3. Varannda nilangalilae
Vaaykkaalkal amaippavarae
Kanitharum maramaaka
Kaappaatti valarppavarae – pani

4. Aaviyaanavarae
Aattal tharupavarae
Thaettaravae thunnaiyaalarae
Vinnnakath thupamae – pani

5. Akkiniyaanavarae
Anpin javaalaiyae
Aaseervathiyum aravannaiyum
Aanmeekath theepamae – pani

PowerPoint Presentation Slides for the song Pani Pola Peyyum Parisuthare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pani Pola Peyyum Parisuthare – பனி போல பெய்யும் பரிசுத்தரே PPT
Pani Pola Peyyum Parisuthare PPT

பனி பொழியும் பெய்யும் பரிசுத்தரேமழையாக ஆவியே…ஆவியே ஆவியேமழையாக ஆவியே…பனி மென்மையானவரேமேகஸ்தம்பமேஊற்றுத்தண்ணீர் ஜீவநதிஆனந்த தைலமே யுத்தங்கள் செய்யவரேயோர்தானை பிளந்தவரேபெருமழையாய் பிரவேசித்தஉள்ளங்கை மேகமே வறண்ட நிலங்களிலேவாய்க்கால்கள் அமைப்பவரேகனிதரும் தமிழ்