பாடல் 16
பனிப்பூக்கள் குளிர்காற்றில்
பறக்கின்ற வேளையது
இடையர்களும் இமைசாய்த்து
துயில்கின்ற நேரமது – ஓ.
1.வானிலே ஓஹோஹோ வானிலே
தூதர்கள் பாடல் பாடிட
மனிதரின் பயம் போக்க பிறந்தவரை
மேய்ப்பர்கள் வந்து பணிந்தனரே
2.விண்ணிலே ஓஹோஹோ விண்ணிலே
மீனொன்றுவால் நீட்டி சென்றிட
மனிதரின் இருள் நீக்க பிறந்தவரை
சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே
3. முதலாம் வருகை அறியா
எத்தனை மானிடர் உண்டிங்கு
இரண்டாம் வருகையில் வரப்போகும்
இயேசுவை சந்திக்க ஆயத்தமா..
பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir Kattrilae Lyrics in English
paadal 16
panippookkal kulirkaattil
parakkinta vaelaiyathu
itaiyarkalum imaisaayththu
thuyilkinta naeramathu – o.
1.vaanilae ohoho vaanilae
thootharkal paadal paatida
manitharin payam pokka piranthavarai
maeypparkal vanthu panninthanarae
2.vinnnnilae ohoho vinnnnilae
meenontuvaal neetti sentida
manitharin irul neekka piranthavarai
saasthirikal vanthu panninthanarae
3. muthalaam varukai ariyaa
eththanai maanidar unntingu
iranndaam varukaiyil varappokum
Yesuvai santhikka aayaththamaa..
PowerPoint Presentation Slides for the song பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir Kattrilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pani Pookkal Kulir Kattrilae – பனிப்பூக்கள் குளிர்காற்றில் PPT
Pani Pookkal Kulir Kattrilae PPT

