Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Panimazhai Pozhiyum Iravu - பனிமழை பொழியும் இரவு

பனிமழை பொழியும் இரவு
பாலகன் இயேசு வரவு
தேவன் காட்டியது தயவு
தம் மைந்தனைத் தந்தது ஈவு

வானம் விட்டது அதிசயம்
பூமி வந்தது அதிசயம்
மாட்டுத் தொழுவம் தெரிந்து கொண்டது
அதிசயம் அதிசயம்
கொட்டிலில் கோமகன் இயேசு
தென்றல் காற்றே வீசு

தூதர்கள் வாழ்த்தினர் அதிசயம்
ஆயர்கள் பணிந்தனர் அதிசயம்
அறிஞர் பொன்போளம் தூபம் படைத்தது
அதிசயம் அதிசயம்
புதுமை பாலன் இயேசு
பூங்காற்றே நீ வீசு

தேடிவந்தது அதிசயம்
மீட்டுக் கொண்டது அதிசயம்
பாவங்கள் நீக்கி பரிசுத்தம் தந்தது
அதிசயம் அதிசயம்
உள்ளத்தில் வந்தார் இயேசு
இல்லாமல் போனதே மாசு

Panimalai Pozhiyum – Panimazhai Pozhiyum Iravu Lyrics in English

Panimalai poliyum iravu paalakan Yesu varavu Dhevan kaattiyathu thayavu tham mainthanaith thanthathu eevu vaanam vittathu athisayam poomi vanthathu athisayam maattuth tholuvam therinthu konndathu athisayam athisayam kottilil komakan Yesu thental kaatte veesu thootharkal vaalththinar athisayam aayarkal panninthanar athisayam arinjar ponpolam thoopam pataiththathu athisayam athisayam puthumai paalan Yesu poongaatte nee veesu thaetivanthathu athisayam meettuk konndathu athisayam paavangal neekki Parisuththam thanthathu athisayam athisayam ullaththil vanthaar Yesu illaamal ponathae maasu

PowerPoint Presentation Slides for the song Panimalai Pozhiyum – Panimazhai Pozhiyum Iravu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Panimazhai Pozhiyum Iravu – பனிமழை பொழியும் இரவு PPT
Panimazhai Pozhiyum Iravu PPT

அதிசயம் இயேசு தந்தது கொண்டது வீசு பனிமழை பொழியும் இரவு பாலகன் வரவு தேவன் காட்டியது தயவு தம் மைந்தனைத் ஈவு வானம் விட்டது பூமி தமிழ்