Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Panivilum Raavinil Kadunkulir - பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில் …..
விண்ணவர் வாழ்த்திட (2)
ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே …
ராஜன் பிறந்தார் (2) , நேசர் பிறந்தாரே (2)….

மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே … (2)
முன்வழி கட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே …
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை ( பனி )

மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே … (2)
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதிதவரே …
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை ( பனி

Panivilum Raavinil Kadunkulir Lyrics in English

panivilum raavinil kadungulir vaelaiyil

panivilum raavinil kadungulir vaelaiyil

kannimari matiyil …..

vinnnavar vaalththida (2)

aayarkal pottida

Yesu piranthaarae …

raajan piranthaar (2) , naesar piranthaarae (2)….

minnidum vaanaka thaarakaiyae

thaedidum njaaniyar kanntidavae … (2)

munvali kattich sentathuvae

paalanaik kanndu panninthidavae …

makilnthaar , pukalnthaar mannnnorin ratchakarai ( pani )

makimaiyil thontiya thavamanniyae

maatchimai thaevanin kannmanniyae … (2)

maantharkku meetpinai valangidavae

maanidanaaka uthithavarae …

pannivom pukalvom mannnnorin ratchakarai ( pani

PowerPoint Presentation Slides for the song Panivilum Raavinil Kadunkulir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Panivilum Raavinil Kadunkulir – பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில் PPT
Panivilum Raavinil Kadunkulir PPT

தமிழ்