Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Panthi Vittelunthaar Parama En Raja - பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா

பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா

அனுபல்லவி

பன்னிரு சீடருக்கும் பணிவிடை செய்ய வென்று

1. வஸ்திரம் கழற்றி மறு சேலையை எடுத்து
அரையிலே கட்டிக்கொண்டு அவர் செய்த செய்கைகளை – பந்தி

2. பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு சீஷரண்டை வந்து
சீஷருட கால்களையும் சீக்கிரம் கழுவினாரே – பந்தி

3. கட்டியிருந்த தமது சேலையால் துடைத்தார்
கடந்த பேதுருவையும் கழுவவும் நின்றார் – பந்தி

4. நானுன்னை கழுவாவிட்டால் அருமைப் பேதுருவே
என்னிடத்தில் பங்குமில்லை என்றுனக்குச் சொல்லுகிறேன் – பந்தி

5. மெய்யாகவே மெய்யாகவே உங்களிலொருவன்
என்னைக் காட்டி கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் – பந்தி

6. பன்னிரு சீடர்களும் நானோ நானோ வென்றார்
காட்டிக்கொடுக்கும் யூதாசும் நானோ ரபி என்றான் – பந்தி

பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா – Panthi Vittelunthaar Parama En Raja Lyrics in English

Panthivittelunthaar parama en raajaa anupallavi panniru seedarukkum pannivitai seyya ventu 1. Vasthiram kalatti maraு selaiyai eduththu araiyilae kattikkonndu avar seytha seykaikalai – panthi 2. Paaththiraththil thannnneer monndu seesharanntai vanthu seesharuda kaalkalaiyum seekkiram kaluvinaarae – panthi 3. Kattiyiruntha thamathu selaiyaal thutaiththaar kadantha paethuruvaiyum kaluvavum nintar – panthi 4. Naanunnai kaluvaavittal arumaip paethuruvae ennidaththil pangumillai entunakkuch sollukiraேn – panthi 5. Meyyaakavae meyyaakavae ungaliloruvan ennaik kaatti koduppaanentu ungalukkuch sollukiraேn – panthi 6. Panniru seedarkalum naano naano ventar kaattikkodukkum yoothaasum naano rapi entan – panthi

PowerPoint Presentation Slides for the song பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா – Panthi Vittelunthaar Parama En Raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Panthi Vittelunthaar Parama En Raja – பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா PPT
Panthi Vittelunthaar Parama En Raja PPT

பந்தி நானோ பன்னிரு சொல்லுகிறேன் மெய்யாகவே பந்திவிட்டெழுந்தார் பரம ராஜா அனுபல்லவி சீடருக்கும் பணிவிடை செய்ய வென்று வஸ்திரம் கழற்றி மறு சேலையை எடுத்து அரையிலே தமிழ்