Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paraloekanthaan En Paessu - பரலோகந்தான் என் பேச்சு

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம்தான் என் ழூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்
     தானான தனனா தானானனா
     தானான தனனா தானானனா
 
1.  என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
     தன்னோடு சேர்த்துக் கொள்வார்
     கூடவே வைத்துக் கொள்வார் – என்னை
 
2.  உருமாற்றம் அடைந்து
     முகமுகமாக என் நேசரைக் காண்பேன்
    தொட்டு தொட்டுப் பார்ப்பேன் .. இயேசுவை
 
3.  சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
     பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
     சேர்ந்து பாடிடுவேன் – நான்
     நடனமாடிடுவேன்
 
4.  என் சொந்த நேசம் பரலோகமே
     எப்போது நான் காண்பேன்
     ஏங்குகிறேன் தினமும் – நான்
 
5.  கண்ணீர்கள் யாவும் துடைக்கப்படும்
     கவலைகள் மறைந்து விடும்
     எல்லாமே புதிதாகும்
 
6.  என்னோடுகூட கோடான கோடி
     ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
     கூட்டி சென்றிடுவேன்

Paraloekanthaan En Paessu Lyrics in English

Paralokanthaan en paechchu Parisuththamthaan en loochchu konjakkaalam intha poomiyilae Yesuvukkaay suviseshaththirkaay      thaanaana thananaa thaanaananaa      thaanaana thananaa thaanaananaa   1.  en Yesu varuvaar maekangal naduvae      thannodu serththuk kolvaar      koodavae vaiththuk kolvaar – ennai   2.  urumaattam atainthu      mukamukamaaka en naesaraik kaannpaen     thottu thottup paarppaen .. Yesuvai   3.  sangaீthakkaaran thaaveethai kaannpaen      paadach solli kaetpaen – angu      sernthu paadiduvaen – naan      nadanamaadiduvaen   4.  en sontha naesam paralokamae      eppothu naan kaannpaen      aengukiraேn thinamum – naan   5.  kannnneerkal yaavum thutaikkappadum      kavalaikal marainthu vidum      ellaamae puthithaakum   6.  ennodukooda kodaana koti      aanmaakkal serththuk kolvaen      kootti sentiduvaen

PowerPoint Presentation Slides for the song Paraloekanthaan En Paessu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloekanthaan En Paessu – பரலோகந்தான் என் பேச்சு PPT
Paraloekanthaan En Paessu PPT

காண்பேன் தானான தனனா தானானனா சேர்த்துக் கொள்வார் பரலோகந்தான் பேச்சுபரிசுத்தம்தான் ழூச்சுகொஞ்சக்காலம் பூமியிலேஇயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய் இயேசு வருவார் மேகங்கள் நடுவே தன்னோடு கூடவே வைத்துக் என்னை தமிழ்