Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paraloga Rajave Siluvaiyin - பரலோக ராஜாவே

பரலோக ராஜாவே
சிலுவையின் நாயகனே
பூவுலகின் மன்னவனே-2
படைக்கின்றோம் – எங்களது
ஆவி ஆத்மா சரீரத்தை
உம் திரு பாதத்திலே-2

1. கல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மை
கன்மலையின்மேல் நிறுத்தினீரே
கனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம்
எங்களையே பாதுகாத்து நடத்தினீரே! – பரலோக

2. கருவில் எம்மை கண்டீரே
கண்மணி போல் காத்தீரே
கண்ணீர் யாவும் துடைத்திட்டீரே
நொறுங்கிப் போன நிலைமையிலே
எங்களையே உருவாக்கி உயர்த்தினீரே! – பரலோக

3. சோதனையின் பாதைகளில்
சோர்ந்த வேளை எல்லாம்
சுமந்து வந்தீர் தகப்பனைப் போல்
பெற்ற அன்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை
என்று அற்றி தேற்றினீரே! – பரலோக

Paraloga Rajave Siluvaiyin Lyrics in English

Paraloka raajaavae siluvaiyin naayakanae poovulakin mannavanae-2 pataikkintom – engalathu aavi aathmaa sareeraththai um thiru paathaththilae-2 1. Kalvaari raththaththaal kaluviyae – emmai kanmalaiyinmael niraுththineerae kanivudanae karampitiththu – kaalamellaam engalaiyae paathukaaththu nadaththineerae! – paraloka 2. Karuvil emmai kannteerae kannmanni pol kaaththeerae kannnneer yaavum thutaiththittirae noraுngip pona nilaimaiyilae engalaiyae uruvaakki uyarththineerae! – paraloka 3. Sothanaiyin paathaikalil sorntha vaelai ellaam sumanthu vantheer thakappanaip pol petta annai maranthaalum naan unnai marappathillai entu atti thaettineerae! – paraloka

PowerPoint Presentation Slides for the song Paraloga Rajave Siluvaiyin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloga Rajave Siluvaiyin – பரலோக ராஜாவே PPT
Paraloga Rajave Siluvaiyin PPT

பரலோக ராஜாவேசிலுவையின் நாயகனேபூவுலகின் மன்னவனேபடைக்கின்றோம் எங்களதுஆவி ஆத்மா சரீரத்தைஉம் திரு பாதத்திலே கல்வாரி ரத்தத்தால் கழுவியே எம்மைகன்மலையின்மேல் நிறுத்தினீரேகனிவுடனே கரம்பிடித்து காலமெல்லாம்எங்களையே பாதுகாத்து நடத்தினீரே தமிழ்