Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parama Pithaa oruvar enakku irukkiraar - பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார்

பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார்
பரலோக தந்தை அவர் எனக்கு இருக்கிறார்

என் கரம் பிடித்தவர்
என்னை விசாரிப்பவர்
எந்த வேளையிலும் எந்த நேரத்திலும்
என்னோடு இருக்கிறார்

என் சிறு வயது முதல்
என்னை நடத்தி வந்தவரே -2
நான் போகும் பாதைகளில்
கூட இருப்பவரே -2

என் இதய விருப்பம்
எல்லாம் அறிந்தவரே -2
என் மன ஏக்கமெல்லாம்
புரிந்து கொள்பவரே -2

என் வாழ்நாள் எல்லாம்
என்னோடு இருப்பவரே -2
என்னரை வயதினிலும்
சுமந்து கொள்பவரே -2

Paramapidha – Parama Pithaa oruvar enakku irukkiraar Lyrics in English

parama pithaa oruvar enakku irukkiraar
paraloka thanthai avar enakku irukkiraar

en karam pitiththavar
ennai visaarippavar
entha vaelaiyilum entha naeraththilum
ennodu irukkiraar

en sitru vayathu muthal
ennai nadaththi vanthavarae -2
naan pokum paathaikalil
kooda iruppavarae -2

en ithaya viruppam
ellaam arinthavarae -2
en mana aekkamellaam
purinthu kolpavarae -2

en vaalnaal ellaam
ennodu iruppavarae -2
ennarai vayathinilum
sumanthu kolpavarae -2

PowerPoint Presentation Slides for the song Paramapidha – Parama Pithaa oruvar enakku irukkiraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama Pithaa oruvar enakku irukkiraar – பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார் PPT
Parama Pithaa oruvar enakku irukkiraar PPT

இருக்கிறார் என்னை என்னோடு இருப்பவரே கொள்பவரே பரம பிதா ஒருவர் பரலோக தந்தை கரம் பிடித்தவர் விசாரிப்பவர் வேளையிலும் நேரத்திலும் வயது நடத்தி வந்தவரே போகும் தமிழ்