பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார்
பரலோக தந்தை அவர் எனக்கு இருக்கிறார்
என் கரம் பிடித்தவர்
என்னை விசாரிப்பவர்
எந்த வேளையிலும் எந்த நேரத்திலும்
என்னோடு இருக்கிறார்
என் சிறு வயது முதல்
என்னை நடத்தி வந்தவரே -2
நான் போகும் பாதைகளில்
கூட இருப்பவரே -2
என் இதய விருப்பம்
எல்லாம் அறிந்தவரே -2
என் மன ஏக்கமெல்லாம்
புரிந்து கொள்பவரே -2
என் வாழ்நாள் எல்லாம்
என்னோடு இருப்பவரே -2
என்னரை வயதினிலும்
சுமந்து கொள்பவரே -2
Paramapidha – Parama Pithaa oruvar enakku irukkiraar Lyrics in English
Parama pithaa oruvar enakku irukkiraar paraloka thanthai avar enakku irukkiraar en karam pitiththavar ennai visaarippavar entha vaelaiyilum entha naeraththilum ennodu irukkiraar en siraு vayathu muthal ennai nadaththi vanthavarae -2 naan pokum paathaikalil kooda iruppavarae -2 en ithaya viruppam ellaam arinthavarae -2 en mana aekkamellaam purinthu kolpavarae -2 en vaalnaal ellaam ennodu iruppavarae -2 ennarai vayathinilum sumanthu kolpavarae -2
PowerPoint Presentation Slides for the song Paramapidha – Parama Pithaa oruvar enakku irukkiraar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama Pithaa oruvar enakku irukkiraar – பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார் PPT
Parama Pithaa oruvar enakku irukkiraar PPT

