Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Ethirparkum Nanamaigal - நான் எதிர்பார்க்கும் நன்மைகள்

நான் எதிர்பார்க்கும் நன்மைகள்
உயர்வுகள் எல்லாம் பரத்திலிருந்து வருமே
அவர் கரத்திலிருந்து வருமே
நான் எதிர்பார்த்து காத்திருக்கும்
ஈவுகள் எல்லாம் பரத்திலிருந்து வருமே
அவர் கரத்திலிருந்து வருமே

பரத்திலிருந்து வருமே
அவர் கரத்திலிருந்து வருமே -2

இழந்ததிலும் சிறந்தது
பரத்திலிருந்து வருமே
இருமடங்காய் வருமே
அவர் கரத்திலிருந்து வருமே

என் கேள்விக்கெல்லாம் பதில்கள்
பரத்திலிருந்து வருமே
நினைத்திலும் மேலாய்
அவர் கரத்திலிருந்து வருமே

என் பிரயாசத்தின் பலன்கள்
பரத்திலிருந்து வருமே
நினைத்திடாத நேரம்
அவர் கரத்திலிருந்து வருமே

Parathilirunthu Varumae – Naan Ethirparkum Nanamaigal Lyrics in English

naan ethirpaarkkum nanmaikal
uyarvukal ellaam paraththilirunthu varumae
avar karaththilirunthu varumae
naan ethirpaarththu kaaththirukkum
eevukal ellaam paraththilirunthu varumae
avar karaththilirunthu varumae

paraththilirunthu varumae
avar karaththilirunthu varumae -2

ilanthathilum siranthathu
paraththilirunthu varumae
irumadangaay varumae
avar karaththilirunthu varumae

en kaelvikkellaam pathilkal
paraththilirunthu varumae
ninaiththilum maelaay
avar karaththilirunthu varumae

en pirayaasaththin palankal
paraththilirunthu varumae
ninaiththidaatha naeram
avar karaththilirunthu varumae

PowerPoint Presentation Slides for the song Parathilirunthu Varumae – Naan Ethirparkum Nanamaigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ethirparkum Nanamaigal – நான் எதிர்பார்க்கும் நன்மைகள் PPT
Naan Ethirparkum Nanamaigal PPT

வருமே பரத்திலிருந்து கரத்திலிருந்து எதிர்பார்க்கும் நன்மைகள் உயர்வுகள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஈவுகள் இழந்ததிலும் சிறந்தது இருமடங்காய் கேள்விக்கெல்லாம் பதில்கள் நினைத்திலும் மேலாய் பிரயாசத்தின் பலன்கள் நினைத்திடாத தமிழ்