Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paril Arunodayam - பாரினில் அருணோதயம்

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ

Paril Arunodayam – பாரினில் அருணோதயம் Lyrics in English

paareer arunnothayam pol
uthiththu varum ivar yaaro
mukam sooriyan pol pirakaasam
saththam peru vella iraichchal pola

Yesuvae aathma naesarae
saaronin rojaavae leeli pushpamum
pathinaayirangalil siranthor – aa

PowerPoint Presentation Slides for the song Paril Arunodayam – பாரினில் அருணோதயம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paril Arunodayam – பாரினில் அருணோதயம் PPT
Paril Arunodayam PPT

தமிழ்