பரிமள தைலமாம் பரிசுத்தராம்
என் இன்பமான இயேசு ராஜனாம்
காட்டுக்குள்ளே கிச்சிலி மரம்
என் நேசர் அன்பு வாசம் வீசிடும்
குருவி கூட்டம் சத்தமாய் பாடும் – என்
நேசர் சத்தம் எங்கும் தொனிக்கும்
தீவிரிக்கும் பறவைப் போல
என் நேசர் வர காலமாச்சுதே
Parimala Thailamam Lyrics in English
Parimala thailamaam Parisuththaraam en inpamaana Yesu raajanaam kaattukkullae kichchili maram en naesar anpu vaasam veesidum kuruvi koottam saththamaay paadum – en naesar saththam engum thonikkum theevirikkum paravaip pola en naesar vara kaalamaachchuthae
PowerPoint Presentation Slides for the song Parimala Thailamam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parimala Thailamam – பரிமள தைலமாம் பரிசுத்தராம் PPT
Parimala Thailamam PPT

