பரிசுத்த ஆவி இறங்கிவாருமே
புதிய மனுஷனாய் என்னை மாற்றுமே (2)
Chorus
அக்கினி இருக்குமே பெலன் வேண்டுமே
வல்லமை தாருமே நான் நிரம்பி வழிந்திடவே
Verse 1
தாகம் தீர்க்க வாரும்
சுகத்தை கொடுக்க வாரும்
அதிசயங்கள் செய்திட நதியாய் இப்ப வாரும்
வாரும் என் இயேசுவே – அக்கினி
Verse 2
ராகாபை எழுந்து துண்டிக்க
வழு சர்ப்பத்தை எழுந்து மிதிக்க
சதிகளை நிறுத்திட நதியாய் இப்ப வாரும்
வாரும் என் இயேசுவே – அக்கினி
Parisudha Aavi Irangi Vaarume Lyrics in English
Parisuththa aavi irangivaarumae puthiya manushanaay ennai maattaுmae (2) Chorus akkini irukkumae pelan vaenndumae vallamai thaarumae naan nirampi valinthidavae Verse 1 thaakam theerkka vaarum sukaththai kodukka vaarum athisayangal seythida nathiyaay ippa vaarum vaarum en Yesuvae – akkini Verse 2 raakaapai elunthu thunntikka valu sarppaththai elunthu mithikka sathikalai niraுththida nathiyaay ippa vaarum vaarum en Yesuvae – akkini
PowerPoint Presentation Slides for the song Parisudha Aavi Irangi Vaarume
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisudha Aavi Irangi Vaarume – பரிசுத்த ஆவி இறங்கிவாருமே PPT
Parisudha Aavi Irangi Vaarume PPT

