Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irulil Vaazhum Nammai Vandhu - இருளில் வாழும் நம்மை வந்து

இருளில் வாழும் நம்மை வந்து
மீட்டுக்கொள்ள வெளிச்சம் உதித்திட்டதே
பாவங்கள் சாபங்களை விட்டு
மீட்டுக்கொள்ள கிருபையாய் வந்தாரே (2)

Chorus

இயேசு பிறந்தார் பிறந்தார் ஊரெங்கும் சொல்வோம்
இரட்சகர் உதித்தார் உதித்தார் பாரெங்கும் சொல்வோம் (2)
பிறந்தாரே பரிசுத்தரே பிறந்தாரே இரட்சகரே (2)

Verse

குப்பைக்குள் கிடந்தோம் நாற்றமாய் இருந்தோம்
பரிமள தைலமாய் தேடிவந்தாரே
சேற்றினில் கிடந்தோம் நம்பிக்கை இழந்தோம்
மேசியா நம்மை தேடிவந்தாரே (2)
புகழ்வோம் புகழ்வோம் புகழ்ந்து பாடுவோம்
அன்பை உயர்த்தி உறக்க சொல்வோம் (2) -பிறந்தாரே

Parisudharae Parisudharae – Irulil Vaazhum Nammai Vandhu Lyrics in English

irulil vaalum nammai vanthu
meettukkolla velichcham uthiththittathae
paavangal saapangalai vittu
meettukkolla kirupaiyaay vanthaarae (2)

Chorus

Yesu piranthaar piranthaar oorengum solvom
iratchakar uthiththaar uthiththaar paarengum solvom (2)
piranthaarae parisuththarae piranthaarae iratchakarae (2)

Verse

kuppaikkul kidanthom naattamaay irunthom
parimala thailamaay thaetivanthaarae
settinil kidanthom nampikkai ilanthom
maesiyaa nammai thaetivanthaarae (2)
pukalvom pukalvom pukalnthu paaduvom
anpai uyarththi urakka solvom (2) -piranthaarae

PowerPoint Presentation Slides for the song Parisudharae Parisudharae – Irulil Vaazhum Nammai Vandhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irulil Vaazhum Nammai Vandhu – இருளில் வாழும் நம்மை வந்து PPT
Irulil Vaazhum Nammai Vandhu PPT

சொல்வோம் பிறந்தாரே நம்மை மீட்டுக்கொள்ள பிறந்தார் உதித்தார் கிடந்தோம் தேடிவந்தாரே புகழ்வோம் இருளில் வாழும் வெளிச்சம் உதித்திட்டதே பாவங்கள் சாபங்களை கிருபையாய் வந்தாரே Chorus இயேசு தமிழ்