பல்லவி
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா
பரந்து ஜுவாலிக்க கொளுத்தும் தேவா
சரணங்கள்
1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு
உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் – பரி
2. தேசமெங்கும் திவ்ய அக்கினியால்
தீவினை யாவையும் சுட்டெரிக்க – பரி
3. கன்னிகை விருத்தர் வாலிபரும்
உன்னத ஆவியால் நிரம்பிடவும் – பரி
4. பாவிகள் யாவரும் மனந்திரும்ப
பரலோக அக்கினி நாவருளும் – பரி
5. இயேசுவின் பேரன்பை யுணர்ந்து விசு
வாசத்தில் யாவரும் வளர்ந்திடவே – பரி
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா- Parisutha Akkini Anuppum Deva Lyrics in English
Pallavi Parisuththa akkini anuppum thaevaa paranthu juvaalikka koluththum thaevaa saranangal 1. Irakkamaay akkinith thalalaik konndu urukkamaay ullaththaith thottarulum – pari 2. Thaesamengum thivya akkiniyaal theevinai yaavaiyum sutterikka – pari 3. Kannikai viruththar vaaliparum unnatha aaviyaal nirampidavum – pari 4. Paavikal yaavarum mananthirumpa paraloka akkini naavarulum – pari 5. Yesuvin paeranpai yunarnthu visu vaasaththil yaavarum valarnthidavae – pari
PowerPoint Presentation Slides for the song பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா- Parisutha Akkini Anuppum Deva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Akkini Anuppum Deva – பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா- PPT
Parisutha Akkini Anuppum Deva PPT

