Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuthar Parisuthar Neerae - பரிசுத்தர் பரிசுத்தர் நீரே

பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
மகிமையின் நம்பிக்கையே
தூதர்கள் போற்றும் ராஜா நீரே
நல்லவர், வல்லவரே
சேராபீன் போற்றும் பரிசுத்தர் நீரே
சர்வ வல்லவரே

அல்லேலூயா (4)
பரிசுத்தர் பரிசுத்தர் நீரே

வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதபடி
உம் பிரசனத்தால் மலைகள் உருகும்
சமுத்திரம் வற்றி போகும்

பாவ உலகை மீட்க வந்தீரே
சாப சிலுவையில் எனக்காய் மரித்தீரே
உயிர்தெழுந்தீரே, தேவ வல்லமையால்
உலகை ஜெயித்தீரே

Parisuthar Parisuthar Neerae Lyrics in English

Parisuththar Parisuththar neerae makimaiyin nampikkaiyae thootharkal pottaுm raajaa neerae nallavar, vallavarae seraapeen pottaுm Parisuththar neerae sarva vallavarae Alleluya (4) Parisuththar Parisuththar neerae vaanam umathu singaasanam poomi umathu paathapati um pirasanaththaal malaikal urukum samuththiram vatti pokum paava ulakai meetka vantheerae saapa siluvaiyil enakkaay mariththeerae uyirtheluntheerae, thaeva vallamaiyaal ulakai jeyiththeerae

PowerPoint Presentation Slides for the song Parisuthar Parisuthar Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthar Parisuthar Neerae – பரிசுத்தர் பரிசுத்தர் நீரே PPT
Parisuthar Parisuthar Neerae PPT

பரிசுத்தர் நீரே போற்றும் வல்லவரே உமது உலகை மகிமையின் நம்பிக்கையே தூதர்கள் ராஜா நல்லவர் சேராபீன் சர்வ அல்லேலூயா வானம் சிங்காசனம் பூமி பாதபடி உம் தமிழ்