Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisutharai Parkanum - பரிசுத்தரை பார்க்கணும்

Parisutharai Parkanum
பரிசுத்தரை பார்க்கணும்
நான் உம்மை பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உம் பாதம் அமர்ந்து
உம்மை போல் மாறணும்

1. பலப்பல பாவங்கள் எனை சூழும் போது
எனை பாதுகாத்து நடத்துமையா
உம்மை விட்டு விலகி போக கொஞ்சம் கூட மனசு இல்ல
மார்பில் என்னை மூடும்மையா

2. குற்றமற்ற வாழ்கையாய் இவ்வுலகில் சாட்சியாய்
என்னை மாற்றும் எந்தன் சுத்த தெய்வமே
என் வாழ்வின் மூலமாய்
உங்க நாமம் கனமடைய
என்னை பயன்படுத்தும் திவ்ய நாதனே -2

Parisutharai Parkanum – பரிசுத்தரை பார்க்கணும் Lyrics in English

Parisutharai Parkanum Parisuththarai paarkkanum naan ummai paarkkanum ummodu paesanum um paatham amarnthu ummai pol maaranum1. Palappala paavangal enai soolum pothu enai paathukaaththu nadaththumaiyaa ummai vittu vilaki poka konjam kooda manasu illa maarpil ennai moodummaiyaa 2. Kuttamatta vaalkaiyaay ivvulakil saatchiyaay ennai maattaுm enthan suththa theyvamae en vaalvin moolamaay unga naamam kanamataiya ennai payanpaduththum thivya naathanae -2

PowerPoint Presentation Slides for the song Parisutharai Parkanum – பரிசுத்தரை பார்க்கணும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutharai Parkanum – பரிசுத்தரை பார்க்கணும் PPT
Parisutharai Parkanum PPT

உம்மை என்னை பார்க்கணும் எனை Parisutharai Parkanum பரிசுத்தரை உம்மோடு பேசணும் உம் பாதம் அமர்ந்து மாறணும் பலப்பல பாவங்கள் சூழும் பாதுகாத்து நடத்துமையா விலகி தமிழ்