Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuthavangalin Dheivamae - பரிசுத்தவான்களின் தெய்வமே

பரிசுத்தவான்களின் தெய்வமே
என்னை பரலோகில் சேர்த்திடும் ராஜனே
பரிசுத்தவான்களின் தெய்வமே
என்னை பரலோகில் சேர்ந்திடும் ராஜனே

இயேசு நாதா வாரும் தேவாஉம்மோடு சேர்த்திடுமே
இயேசு நாதா வாரும் தேவா பரலோகில் சேர்த்திடுமே

ஆபிரகாமின் விசுவாசத்திற்குரியவரே
உலகத்தை விட்டுவிட பெலன் வேண்டுமே – 2
யாக்கோபை போல போராடி ஜெயித்திட
கிருபையை தந்திடுமே – உந்தன்
கிருபையை தந்திடுமே

ஈசாக்கின் பயபக்திக்குரியவரே
(என்னை) பலியாக தந்திட திடன் வேண்டுமே – 2
யோசேப்பை போல பாவத்தை ஜெயித்திட
பரிசுத்தம் தர வேண்டுமே – உந்தன்
பரிசுத்தம் தர வேண்டுமே

தவித்திடும் மான்களை போலவே
உமக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் – 2
பவுலை போல உமக்காக ஓடிட
ஆவியை தந்திடுமே
பரிசுத்தாவியை தந்திடுமே

Parisuthavangalin Dheivamae – Ennai Paralogil Serthidum Rajanae Lyrics in English

Parisuththavaankalin theyvamae ennai paralokil serththidum raajanae Parisuththavaankalin theyvamae ennai paralokil sernthidum raajanae Yesu naathaa vaarum thaevaaummodu serththidumae Yesu naathaa vaarum thaevaa paralokil serththidumae aapirakaamin visuvaasaththirkuriyavarae ulakaththai vittuvida pelan vaenndumae – 2 yaakkopai pola poraati jeyiththida kirupaiyai thanthidumae – unthan kirupaiyai thanthidumae eesaakkin payapakthikkuriyavarae (ennai) paliyaaka thanthida thidan vaenndumae – 2 yoseppai pola paavaththai jeyiththida Parisuththam thara vaenndumae – unthan Parisuththam thara vaenndumae thaviththidum maankalai polavae umakkaaka naangal kaaththirukkintom – 2 pavulai pola umakkaaka otida aaviyai thanthidumae Parisuththaாviyai thanthidumae

PowerPoint Presentation Slides for the song Parisuthavangalin Dheivamae – Ennai Paralogil Serthidum Rajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthavangalin Dheivamae – பரிசுத்தவான்களின் தெய்வமே PPT
Parisuthavangalin Dheivamae PPT

வேண்டுமே தந்திடுமே என்னை பரலோகில் பரிசுத்தவான்களின் தெய்வமே ராஜனே இயேசு நாதா வாரும் சேர்த்திடுமே ஜெயித்திட கிருபையை உந்தன் பரிசுத்தம் தர உமக்காக சேர்த்திடும் தமிழ்