Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuththa Aaviyae Paktharkal - பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே
 
1.   தேற்றிடும் தெய்வமே
      திடம் தருபவரே
     ஊற்றுத் தண்ணீரே
     உள்ளத்தின் ஆறதலே – எங்கள்
 
2.   பயங்கள் நீக்கிவிட்டீர்
      பாவங்கள் போக்கிவிட்டீர்
      ஜெயமே உம் வரவால்
      ஜெபமே உம் தயவால் – தினம்
 
3.   அபிஷேக நாதரே
      அச்சாரமானவரே
      மீட்பின் நாளுக்கென்று
      முத்திரையானவரே – எங்கள்
 
4.   விடுதலை தருபவரே
      விண்ணப்பம் செய்பவரே
      சாட்சியாய் நிறுத்துகிறீர்
      சத்தியம் போதிக்கிறீர் – தினம்
 
5.   அயல்மொழி பேசுகிறோம்
      அதிசயம் காண்கிறோம்
      வரங்கள் பெறுகிறோம்
      வளமாய் வாழ்கிறோம்
 
6.   சத்துரு வரும் போது
     எதிராய் கொடி பிடிப்பீh
     எக்காளம் ஊதுகிறோம்
     எதிரியை வென்று விட்டோம்

Parisuththa Aaviyae Paktharkal Lyrics in English

Parisuththa aaviyae paktharkal thunnaiyaalarae kooda iruppavarae kuraikal theerppavarae   1.   thaettidum theyvamae       thidam tharupavarae      oottaுth thannnneerae      ullaththin aarathalae – engal   2.   payangal neekkivittir       paavangal pokkivittir       jeyamae um varavaal       jepamae um thayavaal – thinam   3.   apishaeka naatharae       achchaாramaanavarae       meetpin naalukkentu       muththiraiyaanavarae – engal   4.   viduthalai tharupavarae       vinnnappam seypavarae       saatchiyaay niraுththukireer       saththiyam pothikkireer – thinam   5.   ayalmoli paesukirom       athisayam kaannkirom       varangal peraுkirom       valamaay vaalkirom   6.   saththuru varum pothu      ethiraay koti pitippeeh      ekkaalam oothukirom      ethiriyai ventu vittaோm

PowerPoint Presentation Slides for the song Parisuththa Aaviyae Paktharkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuththa Aaviyae Paktharkal – பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே PPT
Parisuththa Aaviyae Paktharkal PPT

தருபவரே எங்கள் உம் தினம் பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரேகூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே தேற்றிடும் தெய்வமே திடம் ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறதலே பயங்கள் தமிழ்