நீர் என் கூட இருந்தால் போதும்
நீர் என் கூட நடந்தால் போதும்
இந்த அகிலத்தை நான் அசைத்திடுவேன்
என்கூட நீங்க இருந்த
குறைவே எனக்கில்லை
என்னோட நீங்க நடந்த
துளியும் பயமில்லை
தோல்வி எனக்கு இல்ல-2
சிம்சோனின் கூட இருந்தீர்
சிங்கத்தையும் கிழிச்சான்
தாவீதின் கூட இருந்தீர்
கோலியத்தை அழிச்சான்
என்கூட இருந்த
நான்கூட ஜெயிப்பேன்
சாத்தானின் சதியை வேரோடு அழிப்பேன்-2
தகப்பனே உமக்கு சாட்சியை இருப்பேன் -2
Pas.E.Sam Haridoss – Neer En Kooda Irunthaal Podhum Lyrics in English
neer en kooda irunthaal pothum
neer en kooda nadanthaal pothum
intha akilaththai naan asaiththiduvaen
enkooda neenga iruntha
kuraivae enakkillai
ennoda neenga nadantha
thuliyum payamillai
tholvi enakku illa-2
simsonin kooda iruntheer
singaththaiyum kilichchaாn
thaaveethin kooda iruntheer
koliyaththai alichchaாn
enkooda iruntha
naankooda jeyippaen
saaththaanin sathiyai vaerodu alippaen-2
thakappanae umakku saatchiyai iruppaen -2
PowerPoint Presentation Slides for the song Pas.E.Sam Haridoss – Neer En Kooda Irunthaal Podhum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer En Kooda Irunthaal Podhum – நீர் என் கூட இருந்தால் போதும் PPT
Neer En Kooda Irunthaal Podhum PPT

