🏠  Lyrics  Chords  Bible 

Neer En Kooda Irunthaal Podhum PPT - நீர் என் கூட இருந்தால் போதும்

நீர் என் கூட இருந்தால் போதும்
நீர் என் கூட நடந்தால் போதும்
இந்த அகிலத்தை நான் அசைத்திடுவேன்
என்கூட நீங்க இருந்த
குறைவே எனக்கில்லை
என்னோட நீங்க நடந்த
துளியும் பயமில்லை
தோல்வி எனக்கு இல்ல-2


Pas.E.Sam Haridoss – Neer En Kooda Irunthaal Podhum PowerPoint



Neer En Kooda Irunthaal Podhum - நீர் என் கூட இருந்தால் போதும் Lyrics

Neer En Kooda Irunthaal Podhum PPT

Download Pas.E.Sam Haridoss – Neer En Kooda Irunthaal Podhum Tamil PPT