Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athu thane unmaiyana chrismas iya - அது தானே உண்மையான கிறிஸ்மஸ் ஐயா

அது தானே உண்மையான கிறிஸ்மஸ் ஐயா – 2
ஆடலும் பாடலும் கொண்டாட்டம் இருந்தாலும்
உண்மையாய் தேடும் வாழ்க்கை வேண்டும் ஐயா – 2

சீவி சிங்காரிசிட்டு புதுத்துணிய போட்டுக்கிட்டு
வருவதுதான் கிறிஸ்மஸ் ஆங்க
உள்ளத்தில இயேசுவை நீ முழுமையாக ஏத்துக்கிட்டா
அதுதானே கிறிஸ்மஸ்-ங்க – 2

Carrols-சு போயிகிட்டு சந்தோசம ஆடிக்கிட்டு
வருவதுதான் கிறிஸ்மஸ் ஆங்க
இயேசு பிறந்த நோக்கத்தை நீ நிறைவேற்ற முடியுன்னா
அதுதானே கிறிஸ்மஸ்-ங்க – 2

Pas.John Ebenezer – Athu thane unmaiyana chrismas iya Lyrics in English

athu thaanae unnmaiyaana kirismas aiyaa - 2
aadalum paadalum konndaattam irunthaalum
unnmaiyaay thaedum vaalkkai vaenndum aiyaa - 2

seevi singaarisittu puthuththunniya pottukkittu
varuvathuthaan kirismas aanga
ullaththila Yesuvai nee mulumaiyaaka aeththukkitta
athuthaanae kirismas-nga - 2

Carrols-su poyikittu santhosama aatikkittu
varuvathuthaan kirismas aanga
Yesu pirantha Nnokkaththai nee niraivaetta mutiyunnaa
athuthaanae kirismas-nga - 2

PowerPoint Presentation Slides for the song Pas.John Ebenezer – Athu thane unmaiyana chrismas iya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athu thane unmaiyana chrismas iya – அது தானே உண்மையான கிறிஸ்மஸ் ஐயா PPT
Athu thane unmaiyana chrismas iya PPT

கிறிஸ்மஸ் ஐயா வருவதுதான் ஆங்க அதுதானே கிறிஸ்மஸ்ங்க தானே உண்மையான ஆடலும் பாடலும் கொண்டாட்டம் இருந்தாலும் உண்மையாய் தேடும் வாழ்க்கை சீவி சிங்காரிசிட்டு புதுத்துணிய தமிழ்