Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umakke Sounthamayya - உமக்கே சொந்தம்மய்யா

உமக்கே சொந்தம்மய்யா
உமக்கே சொந்தம்மய்யா
என் ஆவி ஆத்துமா
உமக்கே சொந்தம்மய்யா.-2
உமக்கே சொந்தம்மய்யா

நன்றி இயேசுவே.
நன்றி இயேசுவே.
நன்றி இயேசுவே.
நன்றி இயேசுவே. -2

வாலிப நாட்களில் என் சரிரம் பல
பாவம் செய்து உம்மை நோகடித்தேன்
சிட்சித்து என்னையும் அன்பு செய்திர்
இரட்சித்து என்னையும் சொந்தமாக்கினிர்

உம் வார்த்தைக்கு நான் விலகி போனேன்
உம்மை விட்டு நான் தூற போனேன்
சத்தியத்தை எனக்கு அறிய செய்தீர்
சத்தியத்தால் எனக்கு விடுதலை தந்தீர்.

Pas.Titus Pushparaj – Umakke Sounthamayya Lyrics in English

umakkae sonthammayyaa
umakkae sonthammayyaa
en aavi aaththumaa
umakkae sonthammayyaa.-2
umakkae sonthammayyaa

nanti Yesuvae.
nanti Yesuvae.
nanti Yesuvae.
nanti Yesuvae. -2

vaalipa naatkalil en sariram pala
paavam seythu ummai Nnokatiththaen
sitchiththu ennaiyum anpu seythir
iratchiththu ennaiyum sonthamaakkinir

um vaarththaikku naan vilaki ponaen
ummai vittu naan thoora ponaen
saththiyaththai enakku ariya seytheer
saththiyaththaal enakku viduthalai thantheer.

PowerPoint Presentation Slides for the song Pas.Titus Pushparaj – Umakke Sounthamayya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakke Sounthamayya – உமக்கே சொந்தம்மய்யா PPT
Umakke Sounthamayya PPT

உமக்கே சொந்தம்மய்யா நன்றி இயேசுவே உம்மை என்னையும் போனேன் ஆவி ஆத்துமா வாலிப நாட்களில் சரிரம் பாவம் செய்து நோகடித்தேன் சிட்சித்து அன்பு செய்திர் இரட்சித்து தமிழ்