பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் — பாதை
2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் — பாதை
Pathai Theriyatha Aatai Pola Lyrics in English
Paathai theriyaatha aattaைp pola alainthaen ulakilae nalla naesaraaka vanthu ennai meettirae 1. Kalanginaen neer ennaik kannteer patharinaen neer ennaip paarththeer kalvaariyinanntai vanthaen paavam theera naan aluthaen — paathai 2. En kaayam paarththidu enteer un kaayam aaridum enteer nampikkaiyotae nee vanthaal thunnaiyaaka iruppaenae enteer — paathai
PowerPoint Presentation Slides for the song Pathai Theriyatha Aatai Pola
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pathai Theriyatha Aatai Pola – பாதை தெரியாத ஆட்டைப் போல PPT
Pathai Theriyatha Aatai Pola PPT
Pathai Theriyatha Aatai Pola Song Meaning
Like a goat without a path
I wandered in the world
Come as a good friend and rescue me
1. I was disturbed and you saw me
I was nervous, you looked at me
I came to Calvary
I wept for the forgiveness of sin — path
2. Look at my wound
You said your wound will heal
If you come with faith
You said you will be a companion — path
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாதை நீர் — காயம் தெரியாத ஆட்டைப் போலஅலைந்தேன் உலகிலேநல்ல நேசராக என்னை மீட்டீரே கலங்கினேன் என்னைக் கண்டீர்பதறினேன் என்னைப் பார்த்தீர்கல்வாரியினண்டை வந்தேன்பாவம் தீர அழுதேன் தமிழ்
