Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anpea anpea iyesu raja - அன்பே அன்பே இயேசு ராஜா

அன்பே அன்பே இயேசு ராஜா
உந்தன் மார்பில் சாய்ந்திருப்பேன்
அன்பே அன்பே இயேசு ராஜா
உம் வசனம் சார்ந்திருப்பேன்

அப்பா உம்மை நேசிக்கிறேன்
அளவே இல்ல நேசிக்கிறேன்
எப்போதும் உங்க கையிலே ஏந்தி
கண்மணி போல காக்கின்றீரே

கண்ணுறங்காம தூங்காம
காக்கிற தெய்வம் நீர்தானே
இஸ்ரவேல காக்கிற தெய்வம்
தூங்கவும் இல்ல உறங்கவும் இல்ல

கைவிடாம விலகாம
காக்கிற தெய்வம் நீர்தானே
யோசுவாவின் தெய்வம் என்னை
கைவிடவும் இல்ல விலகவும் இல்ல

வாழுற தெய்வம் நீர்தானே
பேசுற தெய்வம் நீர்தானே
என்னில் வாழுற தெய்வம் நீர்தானே
எனக்காய் பேசுற தெய்வம் நீர்தானே
நேற்றும் இன்றும் இன்றும் என்றும்
உயிரோடிருப்பவர் மாறாதவரே!

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா !

லவ் யு டாடி! லவ் யு டாடி!
லவ் யு டாடி! லவ் யு டாடி!

Paul Andrew – Anpea anpea iyesu raja Lyrics in English

Anpae anpae Yesu raajaa unthan maarpil saaynthiruppaen anpae anpae Yesu raajaa um vasanam saarnthiruppaen appaa ummai naesikkiraேn alavae illa naesikkiraேn eppothum unga kaiyilae aenthi kannmanni pola kaakkinteerae kannnurangaama thoongaama kaakkira theyvam neerthaanae isravaela kaakkira theyvam thoongavum illa urangavum illa kaividaama vilakaama kaakkira theyvam neerthaanae yosuvaavin theyvam ennai kaividavum illa vilakavum illa vaalura theyvam neerthaanae paesura theyvam neerthaanae ennil vaalura theyvam neerthaanae enakkaay paesura theyvam neerthaanae naettaுm intum intum entum uyirotiruppavar maaraathavarae! Allaeluyaa allaeluyaa allaeluyaa ! Lav yu daati! Lav yu daati! Lav yu daati! Lav yu daati!

PowerPoint Presentation Slides for the song Paul Andrew – Anpea anpea iyesu raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpea anpea iyesu raja – அன்பே அன்பே இயேசு ராஜா PPT
Anpea anpea iyesu raja PPT

தெய்வம் நீர்தானே இல்ல அன்பே லவ் யு டாடி காக்கிற அல்லேலுயா இயேசு ராஜா நேசிக்கிறேன் வாழுற பேசுற இன்றும் உந்தன் மார்பில் சாய்ந்திருப்பேன் உம் தமிழ்