Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Perakkavil Kooduvom - பெராக்காவிலே கூடுவோம்

பெராக்காவிலே கூடுவோம்
கர்த்தர் நல்லவர் – என்று
பாடுவோம் பாடுவோம்

1.எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்தார் பாடுவோம்

2.நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்

3.இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்

4.சமாதானம் தந்தாரே பாடுவோம்

சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

Perakkavil Kooduvom Lyrics in English

Peraakkaavilae kooduvom Karththar nallavar – entu paaduvom paaduvom 1.ethiriyai muriyatiththaar paaduvom ithuvarai uthavi seythaar paaduvom 2.namakkaay yuththam seythaar paaduvom naalellaam paathukaaththaar paaduvom 3.ilaippaaraுthal thanthaar paaduvom ithayam makilach seythaar paaduvom 4.samaathaanam thanthaarae paaduvom santhosham thanthaarae paaduvom

PowerPoint Presentation Slides for the song Perakkavil Kooduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Perakkavil Kooduvom – பெராக்காவிலே கூடுவோம் PPT
Perakkavil Kooduvom PPT

பாடுவோம் செய்தார் தந்தாரே பெராக்காவிலே கூடுவோம் கர்த்தர் நல்லவர் எதிரியை முறியடித்தார் இதுவரை உதவி நமக்காய் யுத்தம் பாடுவோம்நாளெல்லாம் பாதுகாத்தார் இளைப்பாறுதல் தந்தார் இதயம் மகிழச் தமிழ்