Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Periya Meipare - பெரிய மேய்ப்பரே

பெரிய மேய்ப்பரே
பிரதான மேய்ப்பரே
நல்ல மேய்ப்பரே நன்றி ஐயா

ஆடுகளை அறிந்திருக்கின்றீர்
பெயர்சொல்லி அழைக்கின்றீர் – உம்
முன்பாக நடந்து செல்கின்றீர்
சத்தம் கேட்டு பின்செல்கின்றோம்

இயேசையா இயேசையா
நல் மேய்ப்பர் நீர்தானையா

நித்திய ஜீவன் தருகின்றீர்
ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை
ஒருவரும் உம் கரங்களில் இருந்து
பறித்துக்கொள்ள முடியாதையா

உணவு ஊட்டி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து சுமக்கின்றீர்
சிங்கம் கரடி தாக்க வந்தாலும்
தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர்

உம்மைவிட்டு தூரம் போனாலும்
தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர்
காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர்
தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர்

Periya Meipare – Pradhana Meipare Lyrics in English

periya maeypparae
pirathaana maeypparae
nalla maeypparae nanti aiyaa

aadukalai arinthirukkinteer
peyarsolli alaikkinteer - um
munpaaka nadanthu selkinteer
saththam kaettu pinselkintom

iyaesaiyaa iyaesaiyaa
nal maeyppar neerthaanaiyaa

niththiya jeevan tharukinteer
orukkaalum kettuppovathillai
oruvarum um karangalil irunthu
pariththukkolla mutiyaathaiyaa

unavu ootti makilkinteer
matiyil vaiththu sumakkinteer
singam karati thaakka vanthaalum
thookkich sumanthu kaappaattukireer

ummaivittu thooram ponaalum
thaeti alainthu kanndupitikkinteer
kaayam neenga kattuppodukinteer
tholil sumanthu akamakilkinteer

PowerPoint Presentation Slides for the song Periya Meipare – Pradhana Meipare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Periya Meipare – பெரிய மேய்ப்பரே PPT
Periya Meipare PPT

மேய்ப்பரே உம் இயேசையா சுமந்து பெரிய பிரதான நல்ல நன்றி ஐயா ஆடுகளை அறிந்திருக்கின்றீர் பெயர்சொல்லி அழைக்கின்றீர் முன்பாக நடந்து செல்கின்றீர் சத்தம் கேட்டு தமிழ்