பெரிய காரியம் செய்திடுவார்
கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார்
சிறையிருப்பை மாற்றி
நம்மை மகிழ செய்திடுவார்
பயப்படாதே கலங்கிடாதே திகைத்திடாதே
நம் இயேசு இருக்கிறார்
பெரிய காரியம் செய்திடுவார்
கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார்
சிறையிருப்பை மாற்றி
நம்மை மகிழ செய்திடுவார்
கட்டுகள் அறுப்பார் தடைகள் உடைப்பார்
முடியாத காரியத்தை செய்து முடிப்பார்
துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாமாகும்
சஞ்சலம் தவிப்பெல்லாம் ஓடிப்போகும்
பாழான இடமெல்லாம் பசுமையாய் மாற்றி
வறண்ட நிலமெல்லாம் செழிப்பாக்கிடுவார்
கண்ணீரோடு விதைத்த விதைகள் எல்லாம்
கம்பீரமாய் அறுத்து ஆசீர்வதிப்பார்
Periyakariyam Seithiduvar – Periya Kaariyam seithiduvaar Lyrics in English
periya kaariyam seythiduvaar
karththar periya kaariyam seythiduvaar
siraiyiruppai maatti
nammai makila seythiduvaar
payappadaathae kalangidaathae thikaiththidaathae
nam Yesu irukkiraar
periya kaariyam seythiduvaar
karththar periya kaariyam seythiduvaar
siraiyiruppai maatti
nammai makila seythiduvaar
kattukal aruppaar thataikal utaippaar
mutiyaatha kaariyaththai seythu mutippaar
thukkangal ellaam santhoshamaamaakum
sanjalam thavippellaam otippokum
paalaana idamellaam pasumaiyaay maatti
varannda nilamellaam selippaakkiduvaar
kannnneerodu vithaiththa vithaikal ellaam
kampeeramaay aruththu aaseervathippaar
PowerPoint Presentation Slides for the song Periyakariyam Seithiduvar – Periya Kaariyam seithiduvaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Periya Kaariyam seithiduvaar – பெரிய காரியம் செய்திடுவார் PPT
Periya Kaariyam seithiduvaar PPT

