Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Periya Kaariyam seithiduvaar - பெரிய காரியம் செய்திடுவார்

பெரிய காரியம் செய்திடுவார்
கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார்
சிறையிருப்பை மாற்றி
நம்மை மகிழ செய்திடுவார்

பயப்படாதே கலங்கிடாதே திகைத்திடாதே
நம் இயேசு இருக்கிறார்

பெரிய காரியம் செய்திடுவார்
கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார்
சிறையிருப்பை மாற்றி
நம்மை மகிழ செய்திடுவார்

கட்டுகள் அறுப்பார் தடைகள் உடைப்பார்
முடியாத காரியத்தை செய்து முடிப்பார்
துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாமாகும்
சஞ்சலம் தவிப்பெல்லாம் ஓடிப்போகும்

பாழான இடமெல்லாம் பசுமையாய் மாற்றி
வறண்ட நிலமெல்லாம் செழிப்பாக்கிடுவார்
கண்ணீரோடு விதைத்த விதைகள் எல்லாம்
கம்பீரமாய் அறுத்து ஆசீர்வதிப்பார்

Periyakariyam Seithiduvar – Periya Kaariyam seithiduvaar Lyrics in English

Periya kaariyam seythiduvaar Karththar periya kaariyam seythiduvaar siraiyiruppai maatti nammai makila seythiduvaar payappadaathae kalangidaathae thikaiththidaathae nam Yesu irukkiraar periya kaariyam seythiduvaar Karththar periya kaariyam seythiduvaar siraiyiruppai maatti nammai makila seythiduvaar kattukal araுppaar thataikal utaippaar mutiyaatha kaariyaththai seythu mutippaar thukkangal ellaam santhoshamaamaakum sanjalam thavippellaam otippokum paalaana idamellaam pasumaiyaay maatti varannda nilamellaam selippaakkiduvaar kannnneerodu vithaiththa vithaikal ellaam kampeeramaay araுththu aaseervathippaar

PowerPoint Presentation Slides for the song Periyakariyam Seithiduvar – Periya Kaariyam seithiduvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Periya Kaariyam seithiduvaar – பெரிய காரியம் செய்திடுவார் PPT
Periya Kaariyam seithiduvaar PPT

செய்திடுவார் பெரிய காரியம் மாற்றி கர்த்தர் சிறையிருப்பை நம்மை மகிழ பயப்படாதே கலங்கிடாதே திகைத்திடாதே நம் இயேசு இருக்கிறார் கட்டுகள் அறுப்பார் தடைகள் உடைப்பார் முடியாத தமிழ்