Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Peruga Pannuven |Rev. Emmanuel Selvaraj Raja Rajanae Latest Worship - பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்

பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-2

வலப்புறத்திலும் இடப்புறத்திலும்-2
இடங்கொண்டு நீ பெருகுவாய்-2-பெருகப்பண்ணுவேன்

ஆபிரகாமை பெருக செய்தவர்
உன்னையும் திரளாய் பெருக செய்திடுவார்-2
நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை-2-பெருகப்பண்ணுவேன்

ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்
சபைகளில் திரளாய் பெருக செய்திடுவார்-2
நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை-2-பெருகப்பண்ணுவேன்

நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருக செய்திடுவார்-2
நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை-2

பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-2

வலப்புறத்திலும் இடப்புறத்திலும்-2
இடங்கொண்டு நீ பெருகுவாய்-2-பெருகப்பண்ணுவேன்

மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-3

Peruga Pannuven |Rev. Emmanuel Selvaraj Raja Rajanae Latest Worship Lyrics in English

Perukappannnuvaen entu vaakkuraiththavar
Mikavum thiralaay peruka seythiduvaar-2

Valappuraththilum idappuraththilum-2
Idangaொnndu nee perukuvaay-2-perukappannnuvaen

Aapirakaamai peruka seythavar
Unnaiyum thiralaay peruka seythiduvaar-2
Nee matinthu povathillai
Nee kurainthu povathillai-2-perukappannnuvaen

Aaththumaakkalai aayiramaayiramaay
Sabaikalil thiralaay peruka seythiduvaar-2
Nee matinthu povathillai
Nee kurainthu povathillai-2-perukappannnuvaen

Nichchayamaay unnai aaseervathiththu
Perukavae peruka seythiduvaar-2
Nee matinthu povathillai
Nee kurainthu povathillai-2

Perukappannnuvaen entu vaakkuraiththavar
Mikavum thiralaay peruka seythiduvaar-2

Valappuraththilum idappuraththilum-2
Idangaொnndu nee perukuvaay-2-perukappannnuvaen

Mikavum thiralaay peruka seythiduvaar-3

PowerPoint Presentation Slides for the song Peruga Pannuven |Rev. Emmanuel Selvaraj Raja Rajanae Latest Worship

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Peruga Pannuven |Rev. Emmanuel Selvaraj Raja Rajanae Latest Worship – பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர் PPT
Peruga Pannuven |Rev. Emmanuel Selvaraj Raja Rajanae Latest Worship PPT

பெருக செய்திடுவார் திரளாய் போவதில்லை மடிந்து குறைந்து பெருகப்பண்ணுவேன் வாக்குரைத்தவர் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்பெருகப்பண்ணுவேன் போவதில்லைபெருகப்பண்ணுவேன் ஆபிரகாமை செய்தவர் உன்னையும் ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய் சபைகளில் தமிழ்