Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pilayunda Malayae Pugalidam - பிளவுண்ட மலையே புகலிடம்

1.பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் ,
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்.

2.எந்த கிரியை செய்துமே,
உந்தன் நீதி கிட்டாதே
கண்ணிர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும் ,
பாவம் நீங்க மாட்டாதே ;
நீரே மீட்பர் இயேசுவே.

3.யாதுமற்ற ஏழை நான் ,
நாதியற்ற நீசன் நான் ;
உம சிலுவை தஞ்சமே ,
உந்தன் நீதி ஆடையே ;
தூய ஊற்றை அண்டினேன் ,
தூய்மையாக்கேல் மாளுவேன் .

4.நிழல் போன்ற வாழ்விலே ,
கண்ணை மூடும் சாவிலே ,
கண்ணுக்கெட்டா லோகத்தில் ,
நடுத்தீர்வை தினத்தில் ,
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே

Pilayunda Malayae Pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம் Lyrics in English

1.pilavunnda malaiyae
Pukalidam eeyumae;
Pakkam patta kaayamum ,
Paayntha senneer vellamum
Paavathosham yaavaiyum
Neekkumpati arulum.

2.entha kiriyai seythumae,
Unthan neethi kittathae
Kannnnir niththam sorinthum
Kashda thavam purinthum ,
Paavam neenga maattathae ;
Neerae meetpar Yesuvae.

3.yaathumatta aelai naan ,
Naathiyatta neesan naan ;
Uma siluvai thanjamae ,
Unthan neethi aataiyae ;
Thooya oottaை anntinaen ,
Thooymaiyaakkael maaluvaen .

4.nilal ponta vaalvilae ,
Kannnnai moodum saavilae ,
Kannnukketta lokaththil ,
Naduththeervai thinaththil ,
Pilavunnda malaiyae
Pukalidam eeyumae

PowerPoint Presentation Slides for the song Pilayunda Malayae Pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pilayunda Malayae Pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம் PPT
Pilayunda Malayae Pugalidam PPT

பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே உந்தன் நீதி பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும் பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும் கிரியை செய்துமே கிட்டாதே தமிழ்